4.7.11

என் இதய நாதம்......

வணக்கம்!
      சங்கநாதம் வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.இது ஓர் இலக்கிய வலைப்பதிவு.இலக்கியக் கட்டுரைகளும் கவிதைகளும் இதயம் கவர்ந்த இலக்கியத் தொடர்களும் இங்கே இடம் பெறும்.தேமதுரத் தமிழோசை இங்கே சங்கநாதமாக ஒலிக்கும்.வாருங்கள்.....உங்கள் இதயக் கருத்துக்களைப் பதிவு செய்து சங்கநாதத்தை இன்னும் இனிமையாக்குங்கள்.......! நன்றி!!! 
அன்புடன்
இரா.சுதமதி

2 கருத்துகள்:

  1. My Dearest Friend

    Tamil Vazhi Vanthu
    Tamilukku Vazhi Kattum
    Tamil Pulavare
    Nin Tamil Thondal
    Onkattum Tamil Pukazh
    Uyaruttum Nin Polivu Puyalena ...

    entum anbudanum asiudanum

    V.Darling Selvi

    பதிலளிநீக்கு
  2. புதிதாக வலையுலகில் அடியெடுத்துவைக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகளும் வரவேற்பும்!

    உங்கள் சுயவிபரக் குறிப்பைப் பார்த்தபின், திருச்செந்தூர் முத்தாரம்மன் பற்றிய உங்கள் ஆராய்ச்சிக்கட்டுரையைப் படிக்கவேண்டுமென்ற ஆவல் எழுகிறது.

    பதிலளிநீக்கு